பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் பி.திகாம்பரம்
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் பி.திகாம்பரம்
தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு
அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை திகாம்பரத்தின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.(NF)
0 comments:
Post a Comment