எதிரணிக்கு மாறிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால், கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கட் அவுட்டுகளும் கிழிக்கப்பட்டுள்ளன.
வெள்ளை வான் மற்றும் டிப்பன்டர் வாகனங்களில் வந்த நபர்களே இன்று புதன்கிழமை அதிகாலை மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனால் சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment