ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ அல்-ஹாஜ் எம்.ரி ஹஸன் அலி அவர்கள் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதிவியேற்றதையடுத்து 31-01-2015.நேற்று 4 ங்கு மணியளவில் நிந்தவூர் மக்களால் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம்,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்,மற்றும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம் .எ .எம் தாஹிர் அவர்கள் உட்பட மற்றும் பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள்,
மேலும் இவ்விழாவில் பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான அல்ஹாஜ்.றவூப் ஹக்கீம் கலந்துகொன்டு சிறப்புரையாற்றினார்.
முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்.





0 comments:
Post a Comment