• Latest News

    March 19, 2015

    கல்முனை அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

    (அப்துல் அஸீஸ் )
    கல்முனை அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக  விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

    கல்முனை பிரதேசதின் அலியார் வீதியில் அமைந்துள்ள அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் முழு நேர வதிவிட வசதியுடன் கிதாபு பிரிவிற்கான அனுமதிக்காக மாணவர்களிடம்மிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மேலும் இக் கல்லூரியில்இணைந்து   கொள்ளும் மாணவர்கலுக்கு பாடசாலை கல்வியையும் போதிப்பதற்கான வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்பம் முடிவுத்திகதி  25.03.2015 ஆகும். தொடர்புகளுக்கு ; 076 7878426 / 077 3462823.
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top