• Latest News

    March 05, 2015

    கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக மன்சூர் பொறுப்பேற்றுக்கொண்டார்

    பைஷல் இஸ்மாயில் -
    கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சராக நேற்று காலை நியமனம் பெற்ற கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் எம் ஐ எம் மன்சூர் தனது அமைச்சுப்பொறுப்புக்களை பொறுப்பேற்றுக்கொண்டார்.

    சுகாதார அமைச்சர் தனது கடமைபெற்பதற்காக அமைச்சுக்கு வருகை தந்தபோது அமைச்சின் உத்தியோகத்தர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் தனது அமைச்சின் கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.  

    இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரிபதி கலபதி மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் பீ.கருனாகரன் உதவிச் செயலாளர்களான பிர்னாஸ் இஸ்மாயில், ஜே.உசைனுதீன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக மன்சூர் பொறுப்பேற்றுக்கொண்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top