உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் திங்கட்கிழமை (16) இரவு மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமாஜ கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் ஒன்றுகூடி கலந்துரையாடிய போது பிடிக்கப்பட்ட படங்கள். இக் கலந்துரையாடல் இரண்டரை மணி நேரம் நீடித்தது.
March 19, 2015
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment