எம் .அம்றித் :
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து 25 பேர் ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனாவினால் நீக்கப்பட்டுள்ளார்கள் இகட்சியின் மத்திய குழுவில் இருந்து நீக்கபட்டுள்ளவர்களின் பெயர்கள் அடிங்கிய பட்டியலை ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரி பால சிறி சேனா தேர்தல் ஆணையாளருக்கு இன்று அனுப்பியுள்ளார்
மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்களில் ஜோன் செனிவரட்டன இ டி .எம் .ஜெயரட்ன இசுசில் பிரேமஜயந்த மற்றும் ரத்ன சிறி விக்கிரமநாயக ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்ப
மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்களில் ஜோன் செனிவரட்டன இ டி .எம் .ஜெயரட்ன இசுசில் பிரேமஜயந்த மற்றும் ரத்ன சிறி விக்கிரமநாயக ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்ப

0 comments:
Post a Comment