கண்டி மாவட்டம் ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள
தெல்தோட்ட பட்டியகமவில்
இன்று பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின்
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரும்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய
தேசிய கட்சியில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும்
வேட்பாளருமான ரவ்ப் ஹக்கீம் உரையாற்றுவதையும் கலந்து
கொண்ட மக்களையும் படங்களில் காணலாம்.
August 07, 2015
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment