நகர அபிவிருத்திச் சபையினால் தனியார்
நிறுவனமொன்றை கொள்வனவு செய்த போது ஏற்பட்ட நிதி மோசடிகள் குறித்து விசாரணை
நடத்தப்பட்டு வருகின்றது.
இது தொடர்பிலான விசாரணைகளில் வாக்கு மூலமொன்றை அளிக்க அவர் இவ்வாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் பிரசன்னமாகியுள்ளார்.

0 comments:
Post a Comment