அபு அலா –
சம்மாந்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ள அல்லி முல்லை பிரதான சந்தியில் பிரதான வீதியில் இன்று காலை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் உளவு இயந்திர சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்.
கல்முனை நோக்கி வந்த உழவு இயந் திரமூம், அக்கரைப்பற்று நோக்கி கோழி ஏற்றி வந்த வடி வாகனமும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பாரிய விபத்தினால் உழவு இயந்திர சாரதி மயிரிலையில் உயிர் தப்பினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.






0 comments:
Post a Comment