(எம்.எம்.ஜபீர்)
மாகாண
மட்ட தேசிய மீலாத்துன்னபி விழா – 2015 போட்டி நிகழ்ச்சியில் ஆரம்பப்
பிரிவு பெண்களுக்கான சிங்கள மொழி மூலமான கட்டுரைப் போட்டியில் சம்மாந்துறை
தாறுல் உலூம் வித்தியாலயத்தில் தரம் 04இல் கல்வி பயிலும் மாணவி எம்.எஸ்.
இரத்பாறா கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.
இவர்
விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலக உதவிப் பணிப்பாளர்
கே.எல்.எம்.சிறாஜூன், ஆசிரியை பாத்திமா றஸ்மின் சிறாஜூன் ஆகியோரின்
புதல்வியுமாவார்.

0 comments:
Post a Comment