ஹாமிட் எம்.சுஹைப் ஆசிரியர் வாய வியபிமானி சாகித்திய விருது பெற்றார்
நேற்று
வாரியப்பொல ஸ்ரீ சுமங்கள தேசிய பாடசாலை திறந்த அரங்கில் நடைபெற்ற தேசிய
சாகித்திய கலைவிழாவின் போது ஹாமிட் எம்.சுஹைப்,ஆசிரியர் அவர்களுக்கு வாய
வியபிமானி கௌரவ விருதை கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பி.நாவின்ன
அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
0 comments:
Post a Comment