(எஸ்.அஷ்ரப்கான்)
நிரந்தர சமாதானத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும்
ஊக்குவித்தலில் ஊடகங்களின் வகிபங்கு எனும் தொனிப் பொருளில் சட்டம் மற்றும்
சமூக நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் இன்று (30) கல்முனை சூப்பர் ஸ்டார்
ஹோட்டலில் ஆரம்பமானது.
இந்த கருத்தரங்கு (30, 31 ) ஆகிய இரு தினங்களுக்கும் வதிவிட பயிற்சி நெறியாக இடம் பெறுகின்றது.
இங்கு வளவாளர்களாக அமைப்பின் சட்டத்தரணிகளான கே. ஐங்கரன், செல்வி ஸப்றா ஆகியோர்களால் சிறப்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment