நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. உட்கார்ந்து எழும் போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.
உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும், இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது.
இந்த சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
0 comments:
Post a Comment