(சஹாப்தீன்)
தேசிய மட்டத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூர் நிந்தவூர் கமுஃ அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
தேசிய மட்டத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தங்கப் பதக்கம் பெற்ற நிந்தவூர் கமுஃ அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவிகளான ஏ.ரி.உமாமா, யூ.எப்.சிமாரத் இபாஸா, எம்.ரி.எப்.தஸ்கீபா ஆகியோர்களுக்கு பாடசாலையில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்று நிகழ்வில் அம்பாரை மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி. நௌபல்அலி, அதிபர் திருமதி என்.யூ.எச்.எம்.சித்தீக், பிரதி அதிபர் ஏ.எல்.நிஜாமுத்தீன், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 comments:
Post a Comment