• Latest News

    November 05, 2016

    நுவரெலியாவில் மண்சாிவு, 06பேர் வைத்தியசாலையில் அனுமதி

    நுவரெலியா -மாஸ்தொட அபேபர பிரதேசத்தில் இன்று(05) காலை மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் 6பேர் சிக்கியுள்ளனர்.
    குறித்த 6 பேரும் மீட்டெடுக்கப்பட்டதாகவும் இந்த நபர்கள் நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    மேலும், கட்டுமான பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நுவரெலியாவில் மண்சாிவு, 06பேர் வைத்தியசாலையில் அனுமதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top