ஐதராபாத்தில் இருந்து விகரபாத் வரை, 60 கிமீ தூரம் மனைவியின்(கவிதா)
சடலத்தை தள்ளு வண்டியில் வைத்து கொண்டு சென்றிருக்கிறார் ராமுலு என்னும்
பிச்சைக்காரர்.
ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல 6,000 ரூபாய் செலவாகும் என்பதால் இந்த நிலை. இருவரும் தொழு நோயாளிகள். 60 கிமீ தள்ளிய பிறகு, மக்கள் உதவியால் ஆம்புலன்ஸ் கிடைத்துள்ளது
0 comments:
Post a Comment