• Latest News

    November 19, 2016

    தெஹிவளை பெஷன்பெக்கில் தீ, முஸ்லிம் அமைச்சர்கள் விரைவு ஜனாதிபதி, பிரதமருக்கு விபரம் அறிவிப்பு

    படம் உதவி: madawalanews.com
    தெஹிவளை - பொரலஸ்கமுவ – பெப்பிலியான பிரதேசத்திலுள்ள பெஷன் பக் நிறுவனம் தறபோது பற்றி எரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
    இந்தக் கடை மீது ஏற்கனவே பௌத்த இனவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
    இதேவேளை சம்பவ இடத்திற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா விரைந்துள்ளார்.

    அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறித்த தகவல் எத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
     
    இன்றிரவு 9 மணியளவில் இந்த தீ பரவ ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
    கொழும்பு, தெஹிவளை மற்றும் கோட்டை தீயணைப்புப் பிரிவினர் அங்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தெஹிவளை பெஷன்பெக்கில் தீ, முஸ்லிம் அமைச்சர்கள் விரைவு ஜனாதிபதி, பிரதமருக்கு விபரம் அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top