இன்று நிந்தவூர் கடலில் கரைவலையில் பிடிபட்ட அதிகளவான சூரை மீன்களும், கீரி மீன்களும்.
இம்மீன் பல இலட்ச ரூபாய்க்கு விலைபோன போது ஒரு கூடை கீரி மீன் காலையில்
16000/=ம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்னர் அதிகளவான மீன்
பிடிபட்டபோது ஒரு கூடை கீரி மீன் வெறும் 6000/=ம், ரூபாய் விலை போனது .
சூரை மீன் ஒன்று 500ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
முஹம்மட் ஜெலீல்.
நிந்தவூர்.
முஹம்மட் ஜெலீல்.
நிந்தவூர்.





0 comments:
Post a Comment