ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார்
சட்டத்தில் அரசாங்கம் கை வைக்கக் கூடாது எனக் கோரி ஸ்ரீ லங்கா தவ்ஹீத்
ஜமாஅத் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக
அழைப்புவிடுத்துள்ளது.
நாளை மறுதினம் வியாழக் கிழமை நடைபெறவுள்ள இப் பேரணி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திலிருந்து பிற்பகல் 01.00 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு, கோட்டை, புகையிரத நிலையம் வரை செல்வதுடன், புகையிரத நிலையத்திற்கு முன்பதாக நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment