இன்று முதல் எதிர்வரும் ஒருவார காலத்தை தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்
மூத்த
சிங்கள மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான கலாநிதி பண்டித் டபிள்யூ. டி.
அமரதேவவின் மறைவையொட்டியே ஒரு வரா காலத்தை பூரண தேசிய துக்கதினமாக
அனுஷ்டிக்குமாறும் அவரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுமன்
இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




0 comments:
Post a Comment