உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைப் பொறுப்பேற்கும் பணிகள் நேற்று காலை மாவட்ட செயலகங்களில் ஆரம்பமாகின.
இதனையடுத்து களுத்துறை, கம்பஹா, காலி ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன.
உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலுக்காக கட்டுப்பணத்தை எதிர்வரும் 13ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை செலுத்தலாம்

0 comments:
Post a Comment