- யு.எல்.எம். றியாஸ் -
கல்முனை ஹலோ ஆங்கில பாலர் பாடசாலையின் வருடாந்த கலை மற்றும் கைவினை கண்காட்ச்சி இன்று இடம்பெற்றது
முன்பள்ளி பாடசாலையின் அதிபர் திருமதி நூர்ஜஹான் சலீம் தலைமையில் முழு நாள் இடம்பெற்ற இக் கண்காட்ச்சியில் இப் பாடசாலை மாணவர்களின் முயற்சியில் உருவாக்கப்படட கைவினைகள் காட்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்தன
இப் பாடசாலையின் ஆசிரியைகளாக செல்வி எம்.என்.எப். ரைசா ஹஸ்மத், செல்வி எம்.எம்.எப் ஸப்னா ஆகியோரின் வழி நடாத்தலில் இக் கைவினை கண்காட்ச்சி மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பெறறார்கள், உள்ளிடட பலர் பெருமளவில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment