• Latest News

    November 20, 2017

    அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக அட்டாளைச்சேனை ஏ.எல்.அன்வர்

    ட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எல்.அன்வர் (SLPS), B.Ed (Hons)Trained அவர்கள் அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார்.

    இவர் அட்டாளைச்சேனை  அக்/ஸஹ்றா வித்தியாலயம், மற்றும் அக்/அட்டாளைச்சேனை தேசியபாடசாலை ஆகியவற்றின் முன்னாள் அதிபராகவும்  கொழும்பு / ஹமீட் அல்-ஹுஷைனி மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபராகவும் பணியாற்றி வந்துள்ளதுடன் அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஷஹ்றா வித்தியாலயத்தைப் பொறுப்பேற்று தனது நிருவாகத் திறமையின் காரணமாக அவ்வூரில் பெயர் சொல்லும் பாடசாலையாக உயர்த்திக் காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக அட்டாளைச்சேனை ஏ.எல்.அன்வர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top