• Latest News

    February 28, 2018

    அமைச்சர் றிசாட் அம்பாரை பள்ளிவாசலுக்கு விஜயம். ளுகர் தொழுகையையும் நடத்தினார். (VIDEO)

    அமைச்சர் றிசாட் பதியூதீன் இன்று அம்பாரைக்கு விஜயம் செய்தார். அவர் அம்பாரை நகரில் அமைந்துள்ள ஜும்ஆப்பள்ளி வாசலின் மீது இனந் தெரியாத சிங்கள காடையர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களை பார்வையிட்டதோடு, அம்பாரை கச்சேரியில் உயர்மட்ட பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்
    இதே வேளை, இன்று அமைச்சர் றிசாட் பதியூதின் ளுகர் தொழுகையை அம்பாரை பள்ளிவாசலில் இமாமாக நின்று தொழுதார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சர் றிசாட் அம்பாரை பள்ளிவாசலுக்கு விஜயம். ளுகர் தொழுகையையும் நடத்தினார். (VIDEO) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top