நிந்தவூர் பிரதேச சபைக்கு முன்பாக அமையப்பெற்றுள்ள சிறுவர் பூங்காவில் காணப்படும் கொட்டகையின் கூரைகளின் தற்போதைய நிலை.
விடுமுறைகாலங்களில் மக்கனால் நிரம்பிவழியும் இப்பூங்காவிற்கு அயலூர் மக்களும் ஓய்வுக்காக இங்குவருகைதருகின்றனர்.
மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் இங்கு வரும் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு ஆளாகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment