நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலகத்தில் இருந்து நாளாந்த பத்திரிகைகள் குறிப்பிட்ட நபர் ஒருவரின் வீட்டுக்கு மாலை வேளைகளில் ஊழியர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு மறுநாள் காலை மீண்டும் நூலகத்தில் ஊழியர் ஊடாக வைக்கப்பட்டு வந்துள்ளது,
இன்று இன்று காலை 10 மணியளவில் இது கையும்மெய்யுமாக பிடிபட்டு பிரதேசசபை தவிசாளரினால் விசாரணை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் உதவித்தவிசாளர் ஒருவருக்கே இவ்வாறு பத்திரிகைகள் சென்றதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

0 comments:
Post a Comment