• Latest News

    May 22, 2018

    15 ஆயிரம் பாவனையாளர்களுக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது: மின்சக்தி அமைச்சு

    சீரற்ற வானிலையை அடுத்து 15 ஆயிரம் பாவனையாளர்களுக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

    நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைமை காரணமாக பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு, இரத்தினபுரி மற்றம் கேகாலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மின் பாவனையாளர்களில், 15 ஆயிரம் பாவனையாளர்களுக்கான மின்விநியோகம், நிறுத்தப்பட்டுள்ளதென, மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 15 ஆயிரம் பாவனையாளர்களுக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது: மின்சக்தி அமைச்சு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top