2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமவீர நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எதிர்வரும் ஒரு சில தினங்களில் சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment