• Latest News

    May 18, 2018

    மூன்று பேருக்கு மரண தண்டனை

    17 வருடங்களுக்கு முன்னர், நவகம்புர  பகுதியில், சுமித் ஜானக்க என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றவாளிகள் மூவருக்கு, கொழும்பு  மேல் நீதிமன்ற நீதவான், விகும் களு ஆராச்சி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

    குறித்த பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஸ்லாம், நுவன் ரங்கன குணசேகர, புஸ்பகரன் ரேவசந்திரன் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மூன்று பேருக்கு மரண தண்டனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top