(றியாஸ் இஸ்மாயில்,ஐ,ஏ.ஸிறாஜ்)
அட்டாளைச்சேனை கோணாவத்தையில் உள்ள முஃமினீன் பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று பள்ளிவாயல் தலைவர் ஏ.எம்.அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் சமூகநேயன் தமீம் ஆப்தீன் மற்றும் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளரும் அ.இ.மு.லீ.வா.மு.அம்பாறை மாவட்ட பிரதம ஆலோசகருமான அல்-ஹாஜ் எஸ்.எல்.ஆதம்வாவா(ஜே.பி),அட்டாளைச்சேனைகோணாவத்தை ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.எம்.அமீன்,பள்ளிவாயல் செயலாளரும் அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.தலைவருமான அதிபர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ்(ஜே.பி),நியு ஸ்டார் கழகத்தின் ஆலோசகர் எம்.சீ.குத்துாஸ்,அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.செயலாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எல்.கியாஸ்டீன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எப்.றிபாஸ் பள்ளிவாசல் உபதலைவர் கே.எல்.குழந்தை மரைக்கார் பள்ளிவாசல் உப செயலாளர் எஸ்.எல்.அன்சார் எனப்பலரும் கலந்து கொண்டனர்.பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் ஏற்பாட்டில் நிதியொதிக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ஆரம்பக்கட்ட வேலைக்காக அவரது சொந்த நிதியும் இன்று பள்ளிவாயல் தலைவரிடம் கையளிப்புச் செயயப்பட்டது.ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளரும் வை.எம்.எம்.ஏ.பிரதம ஆலோசகருமான எஸ்.எல்.ஆதம்வாவா உள்ளிட்ட பிரமுகர்கள் தனவந்தர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஜமாத்தினர் எனப் பலரினதும் உதவிகள் ஊடாக இப்பள்ளிவாயல் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment