• Latest News

    May 15, 2018

    வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு ....

    மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு இன்று (15/05/2018) வவுனியா ஓவியா ஹோட்டலில்  நடைபெற்றது...

    இந்த கருத்தரங்கு நிகழ்வில் முசலி, மன்னார், மாந்தை, மற்றும்  நானாட்டான் உட்பட வவுனியா மாவட்ட நகரசபை மற்றும் பிரதேசபை  உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்......

    எ.எம்.றிசாத்.....
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு .... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top