ஜனாஸா சங்கமும் ஜூம்மா பள்ளிவாசலும்
இரண்டு வருடங்களாக ஜூம்மா பள்ளிவாசலின் கீழ் தாம் செயற்படுவதாக தமது முக நூலில்; நிந்தவூர் ஜனாஸா நலன்புரி சங்கம் ஒர் செய்தியை வெளிட்டது. இது பற்றி தற்போதைய புதிய நிர்வாக சபையில் கேழ்வி எழுப்பட்டு வினப்பட்ட போது அது பெய்யானதும் பிழையானதுமான செய்தி எனவும் ஜூம்மா பள்ளிவாசலின் பெயர் பிழையான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது. ஆகவே. உடணடியாக இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வோண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இதனை அறிந்த நிந்தவூர் ஜனாஸா நலன்புரி சங்கம் தமது இருப்பு கேழ்விக்குரியாகப் போகிறது என உணர்;ந்து ஜூம்மா பள்ளிவாசலை சந்திக்க பிராயச்சித்தம் மோற்கொண்டனர். சந்திப்பும் நடைபெற்றது. அதில் பல்வேறு கேள்விகளும் விடைகளும் பறிமாறப்பட்டன.
அதில் முக்கியமாவைகளும் நிந்தவூர் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் உண்மைத் தன்மை மற்றம் உளத்தூய்மையையும் வெளிப்படுத்த வல்லது.
நிர்வாக உறுப்பினரின் கேள்வி - இரண்டு வருடங்களாக ஜூம்மா பள்ளிவாசலின் கீழ் தாம் செயற்படுவதாக தமது முக நூலில்; நீங்கள் வெளியிட்ட செய்தி உண்மையானதா ? பொய்யானதா ?
ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தலைவரின் விடை - மௌனம் பின்பு பொய் என பதில் செல்லல்.
(நிந்தவூர் ஜனாஸா நலன்புரி சங்கம் பொய்யை தமது மூலதனமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் இஸ்வா அமைப்பு முன் வைத்த குற்றச்சாட்டு உண்மை படுத்தப்பட்டது.)
நிர்வாக உறுப்பினரின் கேள்வி – ஏன் அப்படி எழுதினீர்கள் ?
ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தலைவரின் விடை - மௌனம்.... மௌனம்.... நீண்ட மௌனம்......... விடை கூற முடியாமல் வேறு விடயங்கள் பல பேச எத்தனிப்பும் கோபம் அடைதளும்.........
பின்பு பல விடயங்கள் பேசப்பட்டு பின்வரும் முடிவுகள் ஏடுக்கப்பட்டன.
01. ஜூம்மா பள்ளிவாசலின் கீழ் ஜனாஸா நலன்புரி சங்கம் செயற்படல்.
02. ஜனாஸா நலன்புரி சங்கம் கலைக்கப்படின் சொத்துகள் அனைத்தும் ஜூம்மா பள்ளிவாசலிடம் ஒப்படைக்கப்படல்.
03. ஜனாஸா வாகணம் ஒன்றை புதிதாக வாங்க முடியாது. தாங்கள் முயற்ச்சித்தது பிழையாகும்.
04. ஜனாஸா வாகணத்தை பராமரிக்கும் பொறுப்பு முழுவதையும் இஸ்வா அமைப்பு மேற் கொள்ளும். தாங்கள் அதில் தலையிடல் கூடாது.
05. ஜனாஸாக்களை அடக்கம் செய்தல் தொடர்பான பணியை மாத்திரம் ஜனாஸா நலன்புரி சங்கம் மேற்கௌ;ளும்.
06. யாப்பில் திருத்தங்கள் மேற்கௌ;ளப்பட்டு விரைவாக ஒப்படைத்தல் வேண்டும். அதன் பிற்பாடு நாம் முடிவுகள் எடுக்கலாம் என கூட்டம் முடிவடைந்தது.
இக்கூட்டம் மே மாதம் நடைபெற்றது. ஆனால்
01. இதுவரையும் யாப்பு திருத்தங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
02. இதுவரையும் யாப்பு திருத்தங்கள் ஒப்படைக்காமல் மறைமுகமாக ஜனாஸா தேவைகளுக்கு வாகணம் ஒன்றை புதிதாக வாங்க முயற்ச்சிப்பது ஏண். ?
03. இரண்டு வருடங்களாக ஜூம்மா பள்ளிவாசலின் கீழ் தாம் செயற்படுவதாக தமது முக நூலில்; எழுதியது ஏன்?
04. இது வரையும் ஏன் வரவு செலவு கணக்கறிக்கை மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.?
05. சிறப்பாக 8 வருடங்கள் ஜனாஸா வாகணம் சேவை செய்து கொண்டு இருக்க தனக்கென தனியான வாகனம் ஒன்றை வாங்க ஜனாஸா சங்கம் முயற்ச்சிப்பது ஏண். ?
06. சிறியளவிலான மக்கள் சேவைக்கு மக்களிடம் கூடுதலான பணம் அறவிடம் படும் நோக்கம் என்ன ?
தொடரும் .....

0 comments:
Post a Comment