
இலங்கை - அம்பாரை மாவட்டம் நிந்தவூரைச் சேர்ந்த ஹஸனுல் பரீட் இப்றாலெப்பை சிறுசீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இவரைப் பரிசோதித்த வைத்தியர் உடனடியாக சிறுநீரகம் மாற்ற வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாதராண வருமானத்தைக் கொண்ட இவர் நன்நோக்கம் கொண்டு உதவும் உள்ளங்களிடமிருந்து நிதி உதவிகளை வேண்டுகின்றார். அத்தோடு, சிறுநீரகத்தை அன்பளிப்புச் செய்யக் கூடியவரின் உதவியையும் நாடுகின்றார். சிறுநீரகம் அன்பளிப்பு செய்யக் கூடியவருக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய பணத் தொகையை வழங்கவும் தயாராக இருக்கின்றார். ஆதலால், நிதி உதவி மற்றும் சிறுநீரகத்தை வழங்கக் கூடியவர்கள் பின்வரும் இலக்கத்தோடு தொடர்களை மேற்கொள்ளலாம். நிதி உதவி வழங்கக் கூடியவர்கள் அவரின் பின்வரும் வங்கி கணக்கிற்கு நிதியினை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
People's Bank - Nintavur Branch - 00296
Mr. Hasanul Fareed Ibra Lebbe
NIC no: 691191915V
Account no: 296200120005840
Address:
Mr. Hasanul Fareed Ibra Lebbe,
130, Kovil Road,
Nintavur - 19.
mobile : 0776313891 / 0773206379






0 comments:
Post a Comment