• Latest News

    August 18, 2018

    சீரற்ற காலநிலை: மலை நாட்டிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு

    சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலை நாட்டிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுகிறது.

    ஹட்டன் - கொட்டகல புகையிரத மார்க்கத்தில் 119வது கட்டைக்கு அருகில் சிங்கமலே, பிங்கிய பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளதால் புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக புகையிரத சேவையில் தாமதம் நிலவுவதாக ஹட்டன் புகையிரத நிலைய அதிபர் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சீரற்ற காலநிலை: மலை நாட்டிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top