• Latest News

    November 27, 2018

    ஜனாதிபதியின் தீர்மானத்தால் நாடு சீரழிந்துள்ளது - குமார வெல்கம

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான தீர்மானத்தை எடுக்காமையின் காரணமாக, நாடு சீரழிந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் இன்று (27), கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

    அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை  பலம் இருப்பவர்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சிறிசேன தொடர்ந்தும் இவ்வாறான முடிவுகளை எடுத்து வந்தால் நாடு முழுமையாக சீரழிந்துவிடும் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியின் தீர்மானத்தால் நாடு சீரழிந்துள்ளது - குமார வெல்கம Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top