கடைகளில் மிளகாய் தூள் முடிந்து விட்டதாகவும் அதனைப் பாராளுமன்றத்தில் பெற்றுத் தர முடியுமா என்று பொது மக்கள் கேட்கின்றார்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று பாராளுமன்றத்தில் தொிவித்தார்.
அவர் மேலும், பேசுகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். சபாநாயகரை தாக்குவதற்கு முயற்சி செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
0 comments:
Post a Comment