• Latest News

    November 26, 2018

    ஐ.தேகவின் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க

     வசந்த சேனாநாயக்க தற்போது இடம்பெற்று வரும்  ஐக்கிய தேசியக் முன்ணியின் கட்சித்  தலைவர்களின் குழுக் கூட்டத்தில்  கலந்துகொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ  டிசில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர்  பதிவிட்டுள்ளார். 
    புதிய அரசாங்கத்தில் சுற்றுலாத்துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாம செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.தேகவின் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top