• Latest News

    November 28, 2018

    இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

    இலங்​கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி, இலங்கை ரூபாய் மறுபடியும் வீழ்ச்சி கண்டுள்ளது.
    இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.54 ரூபாயாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top