இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் மத்தியில் உடற்தகுதி ஒரு நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், முழுமையான உடற்தகுதி பெறாத வீரர்கள் இனி தேசிய கிரிக்கட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என இலங்கை கிரிக்கட் அணித் தேர்வாளர்கள் குழுவின் தலைவர் அசந்த டி மெல் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் வீரர்கள் தங்களது முழுமையான உடற்தகுதியை நிரூபித்தப் பின்னரே அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment