மலையக
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி இது
வரைக்கும் எந்த விதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில் தற்போது தொடர்ந்து
தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்;டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. அதன்
ஒரு கட்டமாக கண்டி மாவட்டம் புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் இன்று
(07) கட்சி தொழிற்சங்க பாகுபாடு இன்றி வேலை நிருத்த போராட்டம் நடைபெற்றது.
இதன் போது ஆயிரம் ரூபா சம்பளம் கேட்டு கோஸங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்;
முன்னெடுக்கபட்டது.
December 07, 2018
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment