• Latest News

    April 24, 2019

    பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர்கள் பதவி விலக 24 மணித்தியால அவகாசம்

    நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமையினை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி ​பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகி​யோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு தமது பதவிகளை இராஜினாமா​ செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக ​தெரிவிக்கப்படுகிறது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர்கள் பதவி விலக 24 மணித்தியால அவகாசம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top