• Latest News

    April 23, 2019

    பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை: பயங்கர வெடி குண்டுகளுடன் வாகனங்கள் உல

    மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பயங்கர குண்டுகளுடன் வாகனங்கள் உலாவுகின்றன!

    கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிபொருட்களுடன் லொறி ஒன்றும் வான் ஒன்றும் உலவுவது குறித்து கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

    5 பைக்குகள், ஒரு கேப் வாகனம் குறித்தும் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன
    இதேவேளை போத்தல் மற்றும் கலன்களுக்கு பெட்ரோல் விநியோகிக்க வேண்டாமென அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

    தேடப்படும் லொறி மற்றும் பைக்குகள் விபரங்கள்,

    DAE – 4197 lorry – mahendra single cab aluminium color
    PH – 3779 Nissan van black color
    VP -7783 bajaj 150 bike
    VC -4843 yamaha black bike
    US – 3740 – honda scooty black
    BDM -0596 honda scooty black
    144 -2646 red honda bike
    BCY – 2183 tvs black bike
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை: பயங்கர வெடி குண்டுகளுடன் வாகனங்கள் உல Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top