வனாதவில்லு பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட அதன் தலைவரோ அல்லது சந்தேகநபர்களோ உயர்மட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சில செய்திகள் பரவி வருவதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
நேற்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவரும் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உறுதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment