• Latest News

    May 13, 2019

    வெல்லவாய - பிரிவிக்குட்பட்ட குடா ஓயாவில் வெடி பொருட்கள் மீட்பு

    கோப்பு படம்
    வெல்லவாய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட குடா ஓயா பகுதியில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    குறித்த பகுதியிலிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 2 ரிப்பிட்டர் ரீபில் துப்பாக்கிகள், 2 சொட்கன், ரி 56 ரக துப்பாக்கிகளுக்கான  342 ரவைகள் ஆகிய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
    குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெல்லவாய - பிரிவிக்குட்பட்ட குடா ஓயாவில் வெடி பொருட்கள் மீட்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top