• Latest News

    August 28, 2019

    உங்கள் வயதுக்கு எத்தனை மணி நேரத் தூக்கம் தேவை…?

    பிறந்து மூன்று மாதங்கள் வரை குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.4-11 மாத குழந்தைகள் 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும். குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கலாம்.
    1-2 வயது குழந்தைகள் தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும்.
    3-5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும்.
    6-13 வயது வரை உள்ள குழந்தைகள் ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும்.
    14- 17 வயதுடையவர்களுக்கு 10 மணி நேர தூக்கம் அவசியம்.
    18-25 வயது இளைஞர்கள் 7லிருந்து 9 மணிநேர தூக்கம் அவசியம். 26-64 வயது இருப்பவர்களுக்கும் இதே நேரம் தூங்கலாம்.
    65 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை தூங்கலாம்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உங்கள் வயதுக்கு எத்தனை மணி நேரத் தூக்கம் தேவை…? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top