• Latest News

    August 18, 2019

    ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளர்

    மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் தலைமையில் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தேசிய சம்மேளனக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top