• Latest News

    August 27, 2019

    ஜனாதிபதி வேட்பாளர் : ரணில் பிடிவாதம் பங்காளிக் கட்சிகளின் தலைவர் அதிருப்தி

    ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் இன்று -27- மாலை பிரதமர் ரணிலை சந்தித்து பேச்சு நடத்தினர்.
    ஆனாலும் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இறுதி இணக்கப்பாடு ஏற்படவில்லை.
    சஜித்தை வேட்பாளராக அறிவிக்க ரணில் இணங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடக்கவில்லை .
    ரணில் இந்த விடயத்தில் கடும்போக்குடன் இருப்பது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிந்தது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி வேட்பாளர் : ரணில் பிடிவாதம் பங்காளிக் கட்சிகளின் தலைவர் அதிருப்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top