Home > Srilnaka News > பலகத்துறை பகுதியில் திடீரென புத்தர் சிலை News Srilnaka News பலகத்துறை பகுதியில் திடீரென புத்தர் சிலை நீர்கொழும்பு - பலகத்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை, 9 ஆம் திகதி திடீரென புத்தர் சிலை ஒன்று முளைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி முஸ்லிம்கள் அங்கு ஒன்று கூடியுள்ளனர். அத்துடன் சம்பவ இடத்திற்கு பொலிசாரும் விரைந்துள்ளனர். 11:05 PM News Srilnaka News
0 comments:
Post a Comment