வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி,
சஜித் பிரேமதாச 8,402 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 1703
வாக்குகளையும், அநுரகுமார 147 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 144 வாக்குகளை
பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 10994, அளிக்கப்பட்ட வாக்குகள் 10742, செல்லுபடியான வாக்குகள் 10595, நிராகரிக்கப்பட்டவை 147.
தற்போது மன்னார் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன
2005
RW: 77.89%
MR: 20.36%
2010
SF: 63.76%
MR: 28.52%
2015
MS: 78.47%
MR: 19.07%

0 comments:
Post a Comment